மாலைமாற்று! Palindrome!

Paddock N 300 Paddock
2 min readApr 30, 2020

--

Maalaimaatru(in tamil) known as Palindrome (in English). Palindrome is a word, phrase, or sequence that reads the same backwards as forwards, e.g. madam, malayalam etcc. The reason behind choosing this theme is, every-time a guy tries to write a poem for his girl, the letters in the poem gets distracted and misplaced as she reads it. This is because her eyes are amazingly cute, and even words in the paper gets confused in the sight of her eyes . This is where the guy decides to write a poem with the use of Palindromes so that he can actually convey what he intended to. Starting from word தேருவருதே! till the end i have used only Tamil palindromes to describe the girl. Beauty of palindrome is try reading those letters in words in reverse manner and it will offer you the same meaning.

I am just a novice in this. Forgive me for any mistakes. Awaiting your feedback :D

மாலைமாற்று!

ஒவ்வொரு முறையும் நான் எழுதும் கவிதைகளின் வார்த்தைகள் அத்தனையும் அவள் காந்தக் கண்களில் அகப்பட்டு தடம் மாறி அர்த்த மற்றுப்போகிறது !!

இம்முறையாவது சில சொற்கள் அவள் கண்களின் அழகில் அகப்பட்டு மயங்கிய பின்பும் அர்த்தம் மாறாமல் இருக்க எண்ணி!

இதோ ஒரு மாலைமாற்று!

தேருவருதே! மேளதாளமே!

மாறுமா மேகமே மாறுமா?

மாயமா நீ பின்பி நீ மாயமா?

பாப்பா தோடுஆடுதோ!

-யானை பூனையா தோணாதோ!

பூ தந்த பூ நீ நீ பூ தந்த பூ

கைரேகை கற்க தாளாத மோகமோ..

தேடாதே, வாழவா.. மேகராகமே!!!

Translation:

ஒவ்வொரு முறையும் நான் எழுதும் கவிதைகளின் வார்த்தைகள் அத்தனையும் அவள் காந்தக் கண்களில் அகப்பட்டு தடம் மாறி அர்த்த மற்றுப்போகிறது !!

Every time when she reads the poem that I wrote for her, the words in it gets trapped, distracted in her magnetic eyes and ends up in a meaningless form. Even words get confused in the glow of her eyes.

இம்முறையாவது சில சொற்கள் அவள் கண்களின் அழகில் அகப்பட்டு மயங்கிய பின்பும் அர்த்தம் மாறாமல் இருக்க எண்ணி!

But this time, I wanted to save at least few of the words from going meaningless amidst those getting trapped in her addictive eyes!

இதோ ஒரு மாலைமாற்று! (பேலின்டுரோம்)

Here it is a palindrome poem for her!

தேருவருதே! மேளதாளமே! (read each letter in the word in reverse now :D )

A chariot (She) is coming! With a festival music!

மாறுமா மேகமே மாறுமா? (reverse now :D )

Will your presence make the clouds change its forms ?

மாயமா நீ பின்பி நீ மாயமா? (reverse now :D )

Hey (பின்பி)palindrome are you a myth?

பாப்பா தோடுஆடுதோ! யானை பூனையா தோணாதோ! (reverse now :D)

Like a baby the steads on your ears do dance! Those steads in your ears even though big as an elephant it looks like a small cat in my thoughts!

பூ தந்த பூ நீ நீ பூ தந்த பூ (reverse now :D )

You are a flower blessed by a flower !

கைரேகை கற்க தாளாத மோகமோ.. (reverse now :D )

I have a strong desire to understand your palm-prints.. to understand your entire life

தேடாதே, வாழவா.. மேகராகமே!!! (reverse now :D)

Hey tune of the clouds ! stop searching for your guy.. let us start living the rest of the life.

--

--